எத வர்ணிக்குறதுன்னே தெரியலயே!...எல்லா பக்கமும் காட்டி மூடேத்தும் நடிகை....
by சிவா |
X
டோலிவுட் அதாவது தெலுங்கு நடிகையாக வலம் வருபவர் வேதிகா தத். இவரின் நடிப்பில் கேங்ஸ்டர் கங்கராஜு என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இவர் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறை மீது இவருக்கு ஆர்வம் வந்தது. தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். குறிப்பாக இடுப்பு மற்றும் தொப்புள் தெரியும்படி போஸ் கொடுப்பதில் அம்மனி எக்ஸ்போட்.
இந்நிலையில், ஜிம் உடையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Next Story