Categories: Entertainment News

ஐயோ இத பாத்தா தூக்கம் போயிடுமே!.. ஸ்லிம் பியூட்டியை காட்டி இழுக்கும் வேதிகா….

பெங்களூரிலுருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் வேதிகாவும் ஒருவர். இவரை மதராஸி எனும் திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் அறிமுகம் செய்தார். அதன்பின் ராகவலாரன்ஸுடன் முனி எனும் படத்தில் நடித்தார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

Also Read

16 வருடங்களாக நடித்து வந்தாலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வேதிகாவால் மாறமுடியவில்லை. அழகாக இருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் வேதிகா முக்கியமானவர். திரைப்படங்களில் நடிப்பது, மாடலிங் செய்வது என கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார்.

vedika

குறிப்பாக வாய்ப்புகளை பெறுவதற்காக ஒல்லி பெல்லி உடம்பை காட்டும் கவர்ச்சி உடைகளை அணிந்து தொடையை மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: துணிவு’ படத்திற்கு போடப்பட்ட தடை!.. தணிக்கை குழு எடுத்த அதிரடியான முடிவு

இந்நிலையில், ஜீன்ஸ் மற்றும் கவர்ச்சி டாப்ஸ் அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

vedika
Published by
சிவா