மனதை கவரும் ஆடைகள் என்றாலே அது ‘வேலவன் ஸ்டோர்ஸ்’தான்.. மக்களை கவரும் தீபாவளி தள்ளுபடி.!!

by சிவா |
velavan
X

ஆடைகள் என்றால் வேலவன் ஸ்டோர்ஸ் தான் என ப்ரோமோ வீடியோ மக்களை கவர்ந்து வருகிறது.

தமிழகத்தின் தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற உதயமாகி அதன் பிறகு சென்னையில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் புதிய கிளை தொடங்கி மக்கள் மனதை மொத்தமாக கவர்ந்து வரும் ஒரு நிறுவனம் தான் வேலவன் ஸ்டோர்ஸ்.

velavan

ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏழு அடுக்கு தலத்துடன் டி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் இந்த வேலவன் ஸ்டோர்ஸ் கடை விளங்கி வருகிறது.

சின்னத்திரை வெள்ளித்திரை என பல பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்து வருகின்றனர். மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலருக்கும் இது ஃபேவரைட் கடையாக மாறி உள்ளது.

velavan

இந்த நிலையில் தற்போது ஆடைகள் என்றால் வேலை வேண்டும் என அட்டகாசமான புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சின்னத்திரையை சேர்ந்த பல பிரபலங்கள் இந்த ப்ரோமாவில் இணைந்து நடித்துள்ளனர்.

Next Story