வெங்கட் பிரபு அடுத்தது தல அஜித் கூடயா...? வெயிட்டிங் தல ரசிகர்கள்...!

by ராம் சுதன் |
ajith-venkat prabhu
X

கடந்த ஐந்து நாட்களாக மாநாடு திரைகளில் வசூலை அள்ளி தெரிக்கவிட்டு வருகிறது. இந்த நிலையில் வெங்கட் பிரபு அடுத்து யாருடன்...? படம் பண்ண போறார்னு கேள்விக்கு மேல கேள்வி எழும்பிகிட்டே இருக்கு.

இந்த நிலையில் அசோக் செல்வன் வைத்து வெங்கட் பிரபு படம் பண்ணிட்டு இருக்காராம். இந்த படம் பாதி முடிஞ்சதாம். இந்த படம் பேருகூடா "மன்மத லிலை" யாம். அசோக் செல்வன் வெங்கட் பிரபு காமினேஷன் கூட செம்மயா போயிட்டு இருக்காம், மாநாடு அப்ரோ இந்தபடம்தா அடுத்தது வெங்கட் பிரபு வெளியிட போறாராம், அந்த படத்துக்கான வேலைலாம் விரு விருப்பா போயிட்டு இருக்காம், வெங்கட் பிரபு மாநாடு வெற்றிக்கு அப்ரோம் இந்த படத்துல முழு ஈடுபாட்டோட இரங்கிடாறாம்.

maandau-01

maanadu movie

இதுக்கு நடுவுல இரண்டு வருடமாக படம் எடுத்து வச்சுகிட்டு வெளியிடாமல் என்ன பன்றிங்கனு ரசிகர்கள் வெங்கட் பிரபு விடம் கேட்கிறார்கள், இரண்டு வருடம் முன்னாடியே "பார்ட்டி" படம் எடுத்து முடிச்சிட்டாரு, ஆன அந்த படத்த பத்தி பேசவும் மான்றாரு , படத்தோட அப்டேட்டை வெளியிட மாற்றாரு. அப்டினு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேச படிகிறது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு மங்காத்தா படத்திலையே நம்ம தல அஜித்யிடம் பேசுனது நமக்கு தெரியும். இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம தல கிட்ட வெங்கட் பிரபு கதையோடு போய்ட்டு பேசிருகாராம், அப்போ தல அஜித் இங்கு ஆக்ஷன் ஃபிலிம்லா எனக்கு வேனா, எனக்கு அது போர் அடிச்சிருச்சு அதுனால எனக்கு செம்மா ஜாலி ஆன கதைய கொண்டு வாங்கனு திருப்பி அனுப்பிட்டாராம். இப்போ வெங்கட் பிரபு தல சொன்ன மாறி கதை ரெடி பண்ணிடாராம் அப்டின்னு நியூஸ் வெளி வந்துருக்கு.

அதுனால நம்ம மாநாடு வெற்றிக்கு அப்புரோ நம்ம தலயும் வெங்கட் பிரபுவும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்க போராங்கா. வெயிட்டிங் தல ரசிகர்கள்...

Next Story