மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு புது தெம்புடன் இயக்கி அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் மன்மத லீலை. இந்த படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. அடல்ட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாவே உள்ளது.
இப்படத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேம் ஜி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த ட்ரைலர் விடியோவுக்கு கிழே பலரும் அதனை பற்றி கமெண்ட் செய்துள்ளனர். அதில் சிலர், வெங்கட் பிரபு, தனது தம்பி பிரேம் ஜியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து படமாக நமக்கு கொடுத்துள்ளார் என கூறியிருந்தனர்.
இதையும் படியுங்களேன் – இது சரிப்படாது., தன் கையே தனக்குதவி.! வேலையை தொடங்கிய தனுஷ்.!
அதற்கு ஒரு விடீயோவில் பதிலளித்த வெங்கட் பிரபு, ‘ நீங்க நினைப்பது முற்றிலும் தவறு. பிரேம்க்கு அந்தளவு திறமை கிடையாது. பிரேம் ஹீரோயின் போட்டோக்களுக்கு கமெண்ட் அடிப்பதற்கு தான் லாயக்கு. வேறு எதற்கும் சரிப்பட்டு வரமாட்டான் என்பது போல பேசிவிட்டார். தனது தம்பி என்பதால் தான் என்ன சொல்லி கிண்டல் அப்டிப்போமோ அப்படியே கிண்டல் செய்துவிடுகிறார் வெங்கட்பிரபு என கூறிவருகின்றனர்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…