என்னது இந்த போட்டோல இருக்குறது சிம்புவா.?! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
சிம்பு நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். வெங்கட் பிரபுவும் ஒரு பெரிய ஹிட்டுக்காக காத்திருந்த போது மாநாடு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. அது சிம்புக்கும் கம்பேக் திரைப்படமாக அமைந்தது.
அதே போல கெளதம் மேனனும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த படத்தில் சிம்புவின் போட்டோக்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட ஒரு கிளிசம்பஸ் வீடியோ வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்களேன் - யார் வந்தால் ஏன்ன.?! விஜய் வராதது தான் பெரிய குறை.! காரணம் இதுதான்.!
தற்போது படக்குழு இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் மாநாடு படத்தில் இருந்த சிம்புவுக்கும் இதற்கும் பயங்கர வேற்றுமை.
அதில் மீசை இல்லையென்றாலும் ஸ்மார்ட்டாக இருந்தார். ஆனால், இதில் மீசை, தாடி சுத்தமாக இல்லை. இதனை பார்த்தல் சிம்பு என்றே கூறமாட்டார்கள் அப்படி தனது உடல் மொழியை மாற்றி உள்ளார். பார்க்கலாம் படத்தில் அவர் எப்படி தோன்றுகிறார் என்று.