Categories: latest news

Vidamuyarchi: விடாமுயற்சி பொங்கலுக்கு வருமா…? அதுவும் சந்தேகம்தானா..? அவரே காரணமா…?

மகிழ்திருமேனி இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்கும் விடாமுயற்சி படம் சமீபத்தில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்னு அதிகாரப்பூர்வமாக சொன்னாங்க. இதனால் தல ரசிகர்களும் உற்சாகமானாங்க. ஆனால் இப்போ அந்த ரிலீஸ்சுக்கு சிக்கல் வந்துவிடும் போல உள்ளது. இதுகுறித்து பிரபலம் ஒருவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.

2025 Pongal ரிலீஸ்

Also read: Serial Actress: போதைப்பொருள் கடத்தல்!… சென்னை மாலில் வசமாக மாட்டிக்கொண்ட ‘சுந்தரி’ சீரியல் நடிகை!…

விடாமுயற்சி படம் ஜனவரி 9, 2025க்கு ரிலீஸ்னு சொன்னாங்க. இப்போது அந்த நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்து வந்து கொண்டு இருக்குதாம்.

அஜீத் எப்பவோ கால்ஷீட் கொடுத்து இருந்தாருன்னா பொங்கலுக்குள்ள படத்தைக் கொண்டு வந்துருக்கலாம்னு சொல்றாங்க. ஆனா இந்த நவம்பர்ல கூட அவரால கால்ஷீட் ஒதுக்க முடியலையாம். குட் பேட் அக்லி நவம்பர் 17ல சூட்டிங் முடியுது. அதுக்கு அப்புறம் விடாமுயற்சிக்குக் கால்ஷீட் கொடுக்கப் போறதாகவும் சொன்னாங்க.

அஜீத் கால்ஷீட்

ஸ்பெயின்ல லொகேஷன் எல்லாம் பார்த்தாச்சுன்னும் தகவல் வந்ததாம். எல்லா வேலைகளும் மற்றவர்கள் செய்த தயாராக இருக்குறாங்க. ஆனா அஜீத் இந்த நேரத்தில் விடாமுயற்சி விஷயத்தில் தலையிடாம இருந்துருக்காராம். அவர் டிசம்பர் மாதத்தில் தான் கால்ஷீட் 7 நாள்கள் கொடுக்கிறாராம்.

அதுக்குள்ள முடிச்சிடுங்கன்னும் சொல்லி இருக்கிறார். ஆரம்பத்தில் விடாமுயற்சி காலதாமதம் ஆனதற்கு அஜீத் காரணம் இல்லைன்னு சொன்னாங்க. ஒரு பக்கம் கம்பெனி சைடும், இன்னொரு பக்கம் இயக்குனரின் மெத்தனப்போக்கு என்றும் சொல்லப்பட்டது.

லைகா நிறுவனம்

சூட்டிங் இல்லாதபோது பைக் எடுத்துக்கிட்டு போனாருன்னு சொன்னோம். ஆனா இப்போ அவர் போனதால சூட்டிங் இல்லன்னு இப்போ சொல்றாங்களாம். அஜீத் லண்டன்ல செட்டில் ஆகப்போறாருன்னும் சொல்றாங்க. அவர் அங்கு இடம் வாங்கிப் போட்டுருக்காராம். துபாய்லயும் 2 வீடு வாங்கி இருக்காராம். லைகா நிறுவனம் லண்டன்ல தான் கொடி கட்டிப் பறக்குது.

Also read: Serial Actress: போதைப்பொருள் கடத்தல்!… சென்னை மாலில் வசமாக மாட்டிக்கொண்ட ‘சுந்தரி’ சீரியல் நடிகை!…

லைகாவும் ஏதோ தவறான கமிட்மெண்ட் கொடுத்துருக்காங்களாம். அஜீத்தைப் பொருத்தவரை எப்பவுமே ஒரு விஷயத்தைச் சொன்னா செய்திடணும். அதுல ஏதோ மனஸ்தாபம் போல இருக்கு. அதனால தான் இவ்ளோ குழப்பம் என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன்.

காலநிலை மாற்றம்

சமீபத்தில் கூட படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் விடாமுயற்சியின் காலதாமதத்துக்குக் காரணம் அஜர்பைஜானில் நடந்த காலநிலை மாற்றம் தான். அதற்கு வேறு யாரும் காரணம் அல்ல. கிளைமேட் சரியாக இருந்திருந்தால் சீக்கிரமாக படப்பிடிப்பு முடிந்து இருக்கும் என்றார்.

sankaran v

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago