
Entertainment News
நீருக்கடியில் முரட்டு கவர்ச்சி காட்டிய குக் வித் கோமாளி பிரபலம்..! ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பாங்க போல….!
சமீபகாலமாகவே அனைத்து ஹீரோயின்களும் அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஒரு தீவுக்கு சென்று கோடை விடுமுறையை கழித்து வருகிறார்கள். அதுமட்டும் அல்லாமல் அங்கு டூ பீஸில் விதவிதமாக போட்டோக்களை எடுத்து இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார்கள்.
தற்போது அந்த வரிசையில் காமெடி நடிகை ஒருவரும் இறங்கியுள்ளார். நீங்க மட்டும்தான் கவர்ச்சி காட்டுவீங்களா? நானும் காட்டுவேன் என காமெடி நடிகை ஒருவர் முரட்டு கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.
அந்த நடிகை வேறு யாருமல்ல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை வித்யுலேகா தான். இவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான மோகன் ராமனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் வித்யுலேகா இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் விடுமுறையை கழித்து வருகிறார்.
மேலும் தீவில் ஜாலியாக என்ஜாய் செய்து வரும் வித்யுலேகா அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பிகினி உடையில் கையில் காபி கப்புடன் நீருக்கடியில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பிகினியில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பார் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்