கிஸ்ஸுன்னா இப்படில்ல இருக்கணும்!...விக்கி-நயன் ரொமான்ஸ் போட்டோஸ் பாருங்க!...

by சிவா |
nayan
X

திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் இருவரும் ஹனிமூன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விக்கி வெளியிட்டு 90 கிட்ஸ்களை உசுப்பேற்றினார். அதிலும், இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் பலருக்கும் வயித்தெரிச்சலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் இருவரும் ஸ்பெயின் நாட்டுக்கு ஜாலி பயணம் செய்தனர். தற்போது அது தொடர்பான புகைப்படங்களை விக்கி பகிர்ந்து வருகிறார்.

nayan

ஒரு உணவகத்தில் கவர்ச்சி உடையில் நயன் அமர்ந்திருக்கும் புகைப்படங்களையும், ஸ்பெயினில் நடு ரோட்டில் கையோடு கை கோர்த்து ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் என பல புகைப்படங்களை விக்கி ஏற்கனவே பகிர்ந்தார்.

nayan

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் உள்ள kiss wall அதாவது முத்த சுவரின் அருகே இருவரும் ரொமாண்டிக்காக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

nayan

Next Story