என் தலைவி எங்கடா...? தனி ஆளாக பொங்கல் பயணம் செய்த விக்னேஷ் சிவன்!

by பிரஜன் |
vicky
X

vicky

தனி ஆளாக பொங்கல் பயணம் செய்த விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருப்பவர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி. இவர்கள் இருவரும் நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போதில் இருந்து காதலித்து வருகின்றனர்.

vicky

vicky

அதுமட்டுமல்லாமல் தனி வீடு எடுத்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகின்றனர். பல வருடங்களாக காதலர்களாக சுற்றிவரும் இவர்கள் எப்போ திருமணம் செய்வார்கள்? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: இப்போதான் உன்ன இப்புடி பாக்குறேன்…ட்ரடிஷனல் தேவதையாக யாஷிகா!

vicky1

vicky1

ஆனால், நயன்தாராவின் ஜாதகத்தில் திருமணம் ஆனால், அவரது மார்க்கெட் போய்விடும் என்றிருக்கிறதாம். நயன் ஜோதிடத்தை பெரிதும் நம்புவார். எனவே திருமணம் செய்யாமல் தட்டிக்கழித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் பொங்கலுக்கு நயன்தாரா இல்லாமல் தனி ஆளாக ஐய்யப்பன் கோவிலுக்கு சென்ற போட்டோவை வெளியிட எல்லோரும் நயன்தாரா எங்க? ஏதேனும் சண்டையா? என்ன ஆச்சு என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Next Story