மாமனார் முறைக்குறாரு பாஸ்... நயன் குடும்பத்துடன் விக்கியின் வைரல் புகைப்படம்!

nayanthra dp
மாமியார் மாமனாருடன் விக்னேஷ் சிவன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!
கோலிவுட் சினிமாவின் பிரபல நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே காதலிக்க துவங்கி சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

nayanthra dp 1
யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட இவர்கள் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: அடியே அழகே… கிளாமருக்கு லீவு விட்டு ஹோம்லி மூடிற்கு திரும்பிய பூனம் பாஜ்வா!

nayanthra dp 2

nayanthra dp 1
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட பேமிலி புகைப்படமொன்றை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். இதில் நயனின் அப்பா அவரை முறைத்து பார்ப்பதை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர்.