மும்பைக்கு முடக்கு போட்டு சென்னைக்கு திரும்புகிறது ’ஜவான்’ படக்குழு...! விஜய் செய்யும் காரியம் அப்படி...

by Rohini |
vijay_mian_cine
X

அட்லீ இயக்கும் புதிய படம் ஜவான். பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஷாரூக்கான், நடிகை நயன்தாரா நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் முக்கால் வாசி முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் நடந்து வ்ருகின்றன.

vijay1_cine

இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் ஷாரூக்கானின் கோரிக்கையை ஏற்று படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிகர் விஜய் நடிக்கப் போவதாக தகவல் வெளிவருகிறது..

vijay2_cine

அதனால் ஒட்டு மொத்த படக்குழுவும் சென்னைக்கு திரும்புவதாக செய்திகள் வலம் வருகிறது. ஏனெனில் இந்த படத்தில் விஜய் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லையாம். அதனால் அவரை கௌரவிக்கும் விதமாக இங்கு வந்து படப்பிடிப்பை நடத்துவதாக தெரிகிறது.

vijay3_cine

மேலும் ஒரே ஒரு நாள் தான் விஜய் தேதி கொடுத்துள்ளாராம் ஜவான் படத்திற்காக. மேலும் ஷாரூக்கானின் மீதுள்ள மரியாதை அவரின் பாசமிகு தம்பியாக கருதும் அட்லீ இவர்களுக்காக இந்த படத்தில் நடிப்பதாக தெரிகிறது.

Next Story