Connect with us

Cinema History

விஜய் கூப்பிட்டும் போகல!.. உயிர் நண்பனிடம் 5 மாசம் பேசமால் இருந்த தளபதி!..

Actor Vijay: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு முன்னணி நடிகராக இருக்கிறார் என அனைவருக்கும் தெரிந்த விஷயம். சினிமாவில் ஒரு பிரபலமான ஒரு ஹீரோவோ அல்லது யாராக இருந்தாலோ அவர்களை பற்றிய ஒரு சீக்ரெட் வெளியே வந்தால் அதை பற்றி அறிய ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு ஆர்வம் இருந்து கொண்டுதான் இருக்கும்,

இந்த நிலையில் விஜயை பற்றிய ஒரு ரகசியத்தை பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் ஒரு பேட்டியில் கூறினார். இவர் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவின் மனைவியாவார். விஜயும் சஞ்சீவும் நீண்ட வருட நெருங்கிய நண்பர்களாவார்கள்.

இதையும் படிங்க: எந்த நடிகரையும் வீட்டுக்கு சாப்பிட அழைக்காத சூர்யா! இவர் மட்டும் ஏன் ஸ்பெஷல்? யாருனு தெரியுமா?

விஜயுடன் பல படங்களில் நண்பர் கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருக்கிறார். சஞ்சீவும் சீரியலில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடிய சீரியலாக இருந்தது திருமதி செல்வம்.

sanjeev

sanjeev

இந்த சீரியல் எப்பேர்பட்ட வரவேற்பை பெற்றது என ஊர் அறிந்த விஷயம். இந்த  நிலையில் விஜய் தனது ‘ நண்பன்’ பட லான்ச்சுக்கு தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் அந்த விழாவிற்கு அழைத்திருந்தாராம். சஞ்சசீவ் மாதிரியே நடிகர் ஸ்ரீநாத்தும் விஜயின் நெருங்கிய நண்பர்.

இதையும் படிங்க: ஒரு வேளை ‘சமுத்திரம் 2’ படமா இருக்குமோ? தளபதி 68ல் அதிரிபுதிரியாக நுழைந்த சூப்பர் ஹிட் பட நாயகி

அந்த விழா சமயத்தில்தான் சஞ்சீவ் திருமதி செல்வம் சீரியலில் மாட்டிக் கொண்டாராம். எவ்வளவோ அனுமதி கேட்டும் சஞ்சயால் அந்த விழாவிற்கு போகமுடியவில்லையாம். இதனால் விஜய் மிகவும் அப்செட்டாகிவிட்டாராம்.

இந்த காரணத்திற்காக சஞ்சீவும் விஜய் கிட்டத்தட்ட 5 மாதம் பேசாமல் இருந்தாராம். அதன் பின்னர் எப்பவும் போல் எதுவுமே நடக்காத மாதிரி பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்று சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி கூறினார்.

இதையும் படிங்க: நான் இனிமே இதை செய்யவே மாட்டேன்… எஸ்.ஜே.சூர்யாவே நோ சொன்ன செய்தியால் ஷாக்கான ரசிகர்கள்…!

google news
Continue Reading

More in Cinema History

To Top