விஜய்டிவி பிரபலம் மேல் கடுப்பான விஜய்...! பதிலுக்கு என்ன பண்ணியிருக்கிறார் பாருங்க...!

by Rohini |
vijay_main_cine
X

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் இப்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், சங்கீதா போன்றோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

vijay1_cine

படத்தின் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. பொங்கல் அன்று படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்திருக்கின்றனர். இந்த படத்தையடுத்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விக்ரமிற்கு பிறகு லோகேஷ் இயக்கும் படமாக இது இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

vijay2_cine

ஏற்கெனவே லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து படம் பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த சில விஷயங்களை படத்தில் நடித்த விஜய் டிவி பிரபலம் தீனா கூறினார். சூட்டிங் போக தீனாவும் விஜயும் மொக்க ஜோக்குகளை பரிமாறிக் கொள்வார்களாம்.

vijay3_cine

ஒரு சமயன் தீனாவை ஜோக் சொல்ல சொல்லியிருக்கிறார் விஜய். அப்போது “ ஒருத்தன கோபாலு கோபாலுனு கூப்பிட்டாங்க ஏன்? என்று கேட்க தீனா அவர் பேரு கோபாலு என சொல்ல செம காண்டாகிவிட்டாராம். அடுத்து பதிலுக்கு விஜய் ஏரியாக்கு ஆப்போஸிட் என்ன? என கேட்டாராம்.தீனா தெரியாதுனு சொல்ல இறங்குயா என சொல்லி சிரித்தாராம் விஜய்.

Next Story