Connect with us

மதன் கௌரி சேனலில் விஜய்: தேர்தலுக்கு முன் வெளியாகும் அந்த வீடியோ

madan gauri join with vijay

latest news

மதன் கௌரி சேனலில் விஜய்: தேர்தலுக்கு முன் வெளியாகும் அந்த வீடியோ

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தேர்தலுக்கு முன்பாக மக்கள் மத்தியில் தனது கருத்துக்களை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் விதமாக, யூடியூபர் மதன் கௌரிக்கு ஒரு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொதுவாக் எந்த சேனலுக்கும் பேட்டி கொடுப்பதை விரும்புவதில்லை. நடிகராக இருக்கும்போதே பெரிதால்க பத்திரிக்கையளர்களை சந்திப்படஹி தவிர்ப்பார். கடைசியாக பீஸ்ட் பட புரமோசனுக்கா சன் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார். ஆனால் விஜயின் இந்த போக்கு அரசியல் கட்சி துவங்கியபின் சரியல்ல என்பதே பலரின் கருத்து.

கரூர் சம்பவத்திற்கே 3 நாட்கள் கழித்து வீடியோ வெளியிட்டவர் இவர். அவர் சார்ந்த பிரச்சனையாக் இருந்தாலும் உதாரணமாக சங்கீதா விவாகரத்து விவகாரமாட்டும், திரிஷா குறித்த வதந்தியாகட்டும் எதற்கு வாய் திறப்பதில்லை.

இந்த நிலையில் பிரபல யூடியூபப்ர் மதன் கௌரி சேனலுக்கு விஜய் பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் தேர்தல் பரப்புரை துவங்கும் முன் இந்த வீடியோ ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிரது. இந்த நேர்காணலில் பல்வேறு பரபரப்பான விஷயங்கள் குறித்து விஜய் வெளிப்படையாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதன் கௌரி ஏற்கெனவே விஜய் நடித்த ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...
To Top