
Cinema News
விஜய் அம்மாவின் வித்தியாசமான ‘அந்த’ ஆசை.! தளபதி மனசு வைத்தால் நிச்சயம் நடக்கும்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு தமிழகத்தில் எதிர்பார்ப்பு வானளவு இருக்கும். இவரது திரைப்படங்களை திருவிலாவாக மாற்ற இவரது ரசிகர்கள் எப்போதும் தவறியதில்லை.
இவரது தந்தை பிரபல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் ஆவர். தயார் பாடகி ஷோபனா. விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில் ஒரு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் தளபதி விஜய் பற்றியும், சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் பற்றியும் கேட்கபட்டபோது, அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்துள்ளார்.
அப்போது விஜயின் தாயாருக்கு ஓர் ஆசை உண்டு ஆனால் அது நடக்காது என கூறவே அது, என்ன என்று கேட்டபோது, விஜய்க்கு அம்மாவாக நடிக்க ஷோபனா அவர்களுக்கு ஆசை. ஆனால் இது நடக்காது என எஸ்.ஏ.சி கூறிவிட்டார்.
இதையும் படியுங்களேன் – விஜய் கூட நீ நடிச்சாலே பிளாப் தான்.! ரசிகரின் கேள்விக்கு வேற மாதிரி பதிலடி கொடுத்த சென்சேஷனல் நடிகர்.!
இந்த விஷயம் இந்த வீடியோ மூலம் விஜய்க்கு தெரிந்தால், விஜய் முயற்சிகள் மேற்கொண்டால் கண்டிப்பாக விஜயின் ரியல் தயார் திரையில் விஜய்க்கு ரீல் தயாராகவும் வர அதிக வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம். தாயாரின் ஆசையை விஜய் நிறைவேற்றுகிறா என்று.