விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், அவரது இடத்தில் இருந்து தனது தம்பி சண்முக பாண்டியன் பிறந்தநாளுக்கு போர்ஷ் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் விஜய பிரபாகரன். தேமுதிக கட்சி சார்பாக விஜய பிரபாகாரன் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
தேர்தல் சமயத்தில் திடீரென தம்பிக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருப்பது என்ன மாதிரியான அரசியல் என தெரியவில்லையே என்கிற கேள்விகளையும் அரசியல் வட்டாரத்தில் கிளம்பி உள்ளன.
இதையும் படிங்க: கில்லி படத்தின் ‘கொக்கர கொக்கரக்கோ’ பாடலுக்கு பின்னால இவ்ளோ பெரிய சோகமா?..
விஜய பிரபாகரன் சினிமாவில் நடிக்காமல் அரசியலில் முழு வீச்சாக ஈடுபட்டு வருகிறார். இரண்டாம் மகனான சண்முக பாண்டியன் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். படை வீரன் படம் ரொம்ப வருஷமாக உருவாகி வருகிறது.
சண்முக பாண்டியனுக்கு உதவி செய்ய ராகவா லாரன்ஸ், விஷால் எல்லாம் அவரது படங்களில் நடிப்பதாக உறுதியளித்துள்ளனர். 32வது பிறந்தநாளை இன்று சண்முக பாண்டியன் கொண்டாடி வரும் நிலையில், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள காஸ்ட்லியான போர்ஷ் சொகுசு காரை பரிசாக விஜய பிரபாகரன் வழங்கி உள்ளார்.
இதையும் படிங்க: தூங்குனது போதும் அவதாரம் எடுத்து எழுந்து வாங்க கல்கி!.. பிரபாஸ் படத்தை பங்கம் பண்ணும் ரசிகர்கள்!..
அப்பாவை போலவே அன்போடு தம்பி மீது இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு விஜய பிரபாகரன் கோடிக்கணக்கில் செலவு செய்து கார் வாங்கி கொடுத்திருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
படை வீரன் படத்தில் இருந்து டீசர் ஒன்றும் வெளியிட்டு சண்முக பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…