
Cinema News
விஜய்சேதுபதிக்கு நடந்ததை நேரில் பார்த்து கதறிய மனைவி…! இணையத்தில் வைரலாகும் சம்பவம்….
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன் மற்றும் சமந்தா நடிப்பில் இன்னைக்கு வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தை விஜய் சேதுபதி மனைவி, மகள்,மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தியேட்டர் சென்று பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய்சேதுபதிக்கு பெரிய அளவிலான கட் அவுட்டை தியேட்டர் முன் வைத்துள்ளனர். அதை பார்த்து அவரது மனைவி பிரமிப்பில் இருத்துள்ளார். மேலும் அவருக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் நடத்தினர். அதையும் பார்த்து அவரது மனைவி கதறினார்.
குடும்பத்தோடு சென்று பார்த்த நிலையில் அவரது மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கைத்தட்டி, ஆரவாரம் செய்து படத்தை மிகவும் சந்தோஷமாக பார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் போது நயன், சமந்தா என்று சொல்லிக்கொண்டே படத்தை பார்த்தனர். விஜய் சேதுபதி மனைவியும் மிகவும் சிரித்த முகத்துடன் படத்தை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தார்.
முழு வீடியோ இதோ: