சின்ன வயசுல போடவேண்டிய ட்ரெஸ்.. இப்போ போட்டு முன்னழகை காட்டிய டிடி!!

by ராம் சுதன் |
vijay tv dd
X

விஜய் டிவி ஷோ மூலம் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர். இவரது சகோதரி தேவ தர்ஷினியும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர்தான்.

திவ்ய தர்ஷினி கடந்த 2014ல் இவரது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் 2017ல் இருவருக்கும் மணமுறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிடி தமிழில் நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐவரும் மற்ற நடிகைகளைப்போல அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான படங்களை பகிர்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் கூட மாலத்தீவில் இவர் பிகினியில் இருக்கும் படத்தை பகிர்ந்திருந்தார்.

vijay tv dd

vijay tv dd

அந்தவகையில் தற்போது ஒரு வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடையில் மூன்று வெளிநாட்டு பெண்களுடன் இவர் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா பெண்களை டுபாயில் வைத்து எதேச்சையாக சந்தித்த இவர் அவர்களுடன் போட்டோ எடுத்து அதை பகிர்ந்துள்ளார். இதில் சற்று கவர்ச்சியாக தெரிகிறார் டிடி.

இந்த போட்டோவில் டிடியின் அழகை வர்ணித்து வருகின்றனர் ரசிகர்கள். தற்சமயம் திவ்யதர்ஷினி விக்ரமுடன் துருவ நட்சத்திரம், மற்றும் தெலுங்கில் ரொமான்டிக் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story