மாராப்பு விலகி மனசு தெரியுது....கவர்ச்சியில் களம் இறங்கிய விஜய் டிவி பிரபலம்....

by சிவா |
மாராப்பு விலகி மனசு தெரியுது....கவர்ச்சியில் களம் இறங்கிய விஜய் டிவி பிரபலம்....
X

விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர் சுனிதா கோகோய். வட இந்திய பெண்ணான இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

sunita

‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் சுனிதா சிறப்பான நடன அசைவுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் ஆகும். திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.

sunita

பல விருது மேடைகளில் அவரை தமிழில் பேசவைத்து நகைச்சுவை செய்வார்கள். இப்படி தமிழக மக்களின் உள்ளம் கவர்ந்த சுனிதா தற்போது கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.

sunita

இந்நிலையில், புடவையை கவர்ச்சியாக அணிந்து மாராப்பை விலக்கி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

sunita

Next Story