கைதி படம் போல இருக்கும் என மாஸ்டர் படத்தை நம்பி லோகேஷ் கனகராஜிடம் ஒப்படைத்தது போல விக்ரம் படம் போல இன்னொரு இண்டஸ்ட்ரிஹிட்டை கொடுப்பார் என மீண்டும் நம்பி லியோ படத்தை விஜய் கொடுத்த நிலையில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு தரமான படமாக வராமல் சுமாரான படமாக வெளியானதை அறிந்து தான் நடிகர் விஜய் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் லியோ படத்தின் புரமோஷன் புறக்கணித்து விட்டாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
100% லோகேஷ் கனகராஜ் படம் என சொல்லிவிட்டு மற்ற நடிகர்களுக்கு ஸ்கோப் கொடுக்காமல் விஜய்க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள லியோ திரைப்படம் முதல் 60 நாட்கள் காஷ்மீரில் அட்டகாசமாக படப்பிடிப்பை முடித்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் அனைவரும் ஹேப்பியாக இருந்தனர்.
இதையும் படிங்க: அடிச்ச அடி அப்படி!.. அமெரிக்காவில் கபாலியை காலி செய்த லியோ.. உலகளவில் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
ஆனால், அடுத்த 60 நாட்கள் பிரசாத் லேப்பில் அந்த ஃபேக்டரி செட் போட்டு எடுக்கப்பட்ட இரண்டாம் பாதி கொஞ்சம் கூட ரசிக்கும்படியாக இல்லை என்பதை படம் பார்த்து தெரிந்து கொண்டு நடிகர் விஜய் இந்த முறையும் நம்மை லோகேஷ் கனகராஜ் வைத்து செய்து விட்டார் என்பதை தெரிந்து கொண்ட நிலையில் தான் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கும் எனக்கூறுகின்றனர்.
எப்படி இருந்தாலும், விஜய்யின் பெயரை வைத்து ரசிகர்களை முதல் வாரம் தியேட்டருக்கு வந்து தலைவலியை உண்டாக்கி அனுப்பி கல்லா கட்டி விடலாம் என பக்காவாக போட்ட பிளான் வேலை செய்துள்ளது. விஜய் ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இந்த படம் இருந்தாலும், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் படி படம் இல்லாத நிலையில், இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடுவது கடினம் என்று தான் தெரிகிறது.
இதையும் படிங்க: தாத்தாவ வச்சே படம் எடுக்குறீங்க! அப்பா என்ன தக்காளி தொக்கா?.. தயாரிப்பாளரிடம் மல்லுக்கு நின்ன தனுஷ் மகன்..
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…