Connect with us

ராஷ்மிகாவுக்காக காத்துக்கொண்டிருக்கும் விஜய்! எல்லாம் நேரம் தாம்பா..!

rashmika

Cinema News

ராஷ்மிகாவுக்காக காத்துக்கொண்டிருக்கும் விஜய்! எல்லாம் நேரம் தாம்பா..!

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இளசுகளின் மனத்தை கொள்ளையடித்தவா் ராஷ்மிகா. தன்னுடைய நடிப்பு திறமையாலும் அழகிய பதுமையான முக பாவானையில் காட்டும் எக்ஸ்ஃப்ரெஷனாலும் அனைத்து தரப்பு மக்களின் மனதில் இடம் பிடித்து முன்னேறி வருகிறார். இவா் முகத்தில் கொண்டு வரும் தத்துருபவமான நடிப்பை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டமே இருக்கிறது.

vijay

அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா நடித்த புஷ்பா படத்தில் வரும் சாமி சாமி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டதை பார்த்து தென்னிந்திய திரையுலகமே மயங்கி நிற்கிறது. அந்த படத்திலும் தனது செம்மையான நடிப்பை திறம்பட செய்திருக்கிறார். தற்போது அதிக சினிமா படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

rashmika

தற்போது நம்ம தளபதியுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அதிக அளவில் படங்களில் நடித்து வருவதால் தளபதி 66 படத்தில் நடிப்பதற்கு கொஞ்சம் டைம் கேட்டு ஷட்டிங்கை தள்ளி வைக்கும் படி கேட்டாராம். படக்குழுவும் அதற்கு சம்மதித்து ஷட்டிங்கை சில நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

vijay 66

இதில் என்ன விசயம் என்றால் ராஷ்மிகா கால்ஷுட்டுக்காக விஜய்யும் காத்து கொண்டு இருக்கிறராம். விஜய்க்காக எல்லாரும் காத்து கொண்டிருக்கும் போது ராஷ்மிகாவின் இந்த செயல் அவரது ரசிகா்களை அதிா்ச்சி அடைய வைத்துள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top