இனிமே இப்படிதான் நடிக்கனும்… விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட சங்கீதா…

Vijay and Sangeetha: விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் னாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின் காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைய தொடங்கினார்.
இவரின் தீவிர ரசிகைதான் இவரின் மனைவி. பூவே உனக்காக திரைப்படத்தில் இவரை பார்த்து இவர் மீது காதல் கொண்டுள்ளார். பின் விஜயை சந்தித்த சங்கீதாவை விஜய் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின் பெற்றோர் விருப்பத்துடன் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
இதையும் வாசிங்க:மைக் மோகன்னு சொன்னாங்க!.. கடைசியில மனோபாலாவுக்கே சிலை வச்சிட்டாங்களா ரஜினி ரசிகர்கள்!..
ஆனால் என்னதான் தன் கணவர் சினிமாவில் பெரிய இடத்தில் இருந்தாலும் சங்கீதா சில விஷயங்களை மட்டும் ஏற்று கொள்ளவே மாட்டாராம். விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் லியோ. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே திரிஷா மற்றும் விஜய் காம்போவில் நடித்த அனைத்து திரைப்படங்கலும் வெற்றியை சம்பாதித்துள்ளன.
ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை விஜய்க்கு தேட் தரவில்லை என்றுதான் கூறவேண்டும். பல சர்ச்சைகளுக்கு பின்னும் எதிர்பார்ப்புகளுக்கு பின்னும் வெளியான இப்படம் நினைத்த அளவு வெற்றியை பெறாவில்லை. இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் திரிஷாவிற்கு உதட்டில் கிஸ் கொடுத்திருப்பார்.
இதையும் வாசிங்க:துக்கம் விசாரிக்கப் போன இடத்துல சூரி பார்த்த வேலை! ‘ஏகே63’க்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவம் இருக்கா?
அதனை கேள்விபட்ட சங்கீதா இனிமேல் விஜய் திரிஷாவுடன் இணைந்து திரைப்படங்களில் நடிக்க கூடாது என ஸ்டிரிக்ட் கண்டிஷாண் போட்டுவிட்டாராம். பொதுவாக விஜய் தனது மனைவியின் பேச்சை கேட்பாராம். ஆனால் தொழில் ரீதியான இந்த விஷயத்தில் விஜய் என்ன முடிவினை எடுப்பார் என்பது தெரியவில்லை.
ஆனால் அந்த சீன் கதைக்கு மிகவும் தேவைபடும் என்பதாலேயே விஜய் அந்த காட்சியில் நடிக்க ஒத்து கொண்டுள்ளார். பொதுவாக எந்தவொரு படமானாலும் சங்கீதா அப்படத்தினை பார்த்த மாதிரியான போட்டோக்கள் இணையத்தில் உலாவும். ஆனால் லியோ திரைப்படத்தினை சங்கீதான் இன்னமும் பார்க்கவில்லை எனவும் நெட்டிசன்கள் பேசி கொள்கின்றனர். ஆனால் அதற்காக காரணமும் முழுமையாக தெரியவில்லையாம்.
இதையும் வாசிங்க:நான் இனிமே இதை செய்யவே மாட்டேன்… எஸ்.ஜே.சூர்யாவே நோ சொன்ன செய்தியால் ஷாக்கான ரசிகர்கள்…!