கலகலப்பாக சிரித்த படி பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்... புகைப்படங்கள் உள்ளே..
by சிவா |
X
இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இன்று தைப்பொங்கல் பண்டிகையாகும். சூரிய பொங்கல் என அழைப்பார்கள். எனவே, சூரியனுக்கு முன் பொங்ல் வைத்து வணங்கி கும்பிட்டு பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
அதோடு, நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்து வருகின்றனர். வாட்ஸ் அப், டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் எல்லோரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது குடும்பத்துடன் இன்று பொங்கல் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Next Story