நான் இருக்கேன்.. எவன் வரான் பார்ப்போம்..! ரஜினி மருத்துவமனையில் இருந்த போது விஜயகாந்த் செய்த விஷயம்…

Published on: December 29, 2023
---Advertisement---

Vijayakanth: பொதுவாகவே ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை என்ற பிம்பமே இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் ஒருத்தர் தான் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாதிரியாக வாழ்ந்தார். நிஜ வாழ்க்கையில் அவர் காட்டிய ஆக்‌ஷன் காட்சிகள் இன்னுமே சிலர்க்க வைக்கும்.

ஸ்டைலாக வந்த விஜயகாந்தின் படங்களே அவருக்கு வெற்றியை வரிசையாக குவித்தது. நிஜ வாழ்க்கையில் பல இடங்களில் வேட்டையை மடித்து கட்டி அவர் சண்டையிட்ட காட்சிகளும் நடந்தது. எம்.ஜி.ஆர் இறப்பு சமயத்தில் கூட்டம் அலைமோதியது.

இதையும் படிங்க: அடுத்தவன் புள்ளைய ஊட்டி வளர்த்தா தான் பிள்ள தானா வளரும்! கேப்டன் வாழ்க்கையில் அது பொய்யா போச்சே

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு விஷயத்தினை சொல்லி இருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாராம். கிட்டத்தட்ட அவருக்கு சுயநினைவும் இல்லை. ஆனால் ஹாஸ்பிட்டலில் கூட்டம் அலைமோதுகிறது. பத்திரிக்கையாளர் ஒரு பக்கம், ரசிகர்கள் ஒரு பக்கம் என கூட்டத்தை கட்டுப்படுத்தே முடியவில்லை.

இதையும் படிங்க: எனக்கு வேண்டாம்..விஜயிற்கு பண்ணு… நோ நோ அண்ணனுக்கு செய்யுங்க… சிலர்க்க வைக்கும் விஜய்-விஜயகாந்த் பாசம்..!

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.