எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் மிகவும் கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்தவர்களில் மிக முக்கியமான கேப்டன் விஜயகாந்த். அதனாலோ என்னவோ மற்றவர்களில் கஷ்டம் புரிந்தவராக வாழந்து வருகிறார்.
இவர் பொது வாழ்வில் மட்டுமல்லாது, சினிமா துறையிலும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். இவர் தான் ஒரு வருடத்தில் 17 தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் என்பது இப்போது வரையில் இல்லை எப்போதும் முறியடிக்க முடியாத சாதனை .
இதையும் படியுங்களேன் –பெண்களை சித்ரவதை செய்யும் செல்வராகவன்.. வெளியான ஷாக்கிங் வீடியோ… அடுத்த சம்பவம் விரைவில்…
அதே போல, விஜயகாந்த் பாடலில் கூட சாதனை படைத்துள்ளார். அதாவது, ஒரு பாடல் காட்சி ஒரே கட்டில், அல்லது ஸ்டெப் வைத்து நிறைய கட் செய்து எடுப்பார்கள். அப்படி பரதன் படத்தில் இளையராஜா இசையமைத்து பாடிய புன்னகையில் மின்சாரம் பாடலில் மொத்தமாக 182 கட் இருக்குமாம்.
இதையும் படியுங்களேன் –நீங்க நினைச்சது தப்பு…அந்த 2 ரஜினி படமும் பிளாப்தான்!…முக்கிய சினிமா பிரபலம் பகீர்…
மேலும், அந்த பாட்டிற்கு பிரபு தேவா தான் நடன இயக்குனராக வேலைபார்த்தாராம். அதில் கேப்டன் விஜயகாந்தின் நடனம் மிக நன்றாக இருக்கும் . இப்படியும் ஒரு சாதனையை விஜயகாந்த் பட பாடல் செய்துள்ளது என நடிகர் ரோபோ சங்கர் அண்மையில் நடைபெற்ற விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் பேசியிருந்தார்.
சத்யராஜ் ஆரம்பகாலகட்டத்தில்…
நடிகர் அஜித்தின்…
TRP Tamil:…
தமிழ்நாடு திரையரங்கு…
Dhanush SK: …