விஜய் இந்த அளவுக்கு உச்சத்தில் இருப்பதற்கு காரணம் இவரால் தான்...! சொல்கிறார் மீசை ராஜேந்திரன்..

by Rohini |
vijay_main_cine
X

இன்று பட்டித் தொட்டியெல்லாம் பேரும் புகழும் கொண்டாடி கொண்டிருக்கும் ஒரு மனிதர் யாரென்றால் அது நடிகர் விஜய் அவர்கள். கமல், ரஜினி காலங்கள் போகி விஜய், அஜித் என இவர்களின் தலைமுறைகளும் நல்ல பேர் பெற்றுள்ளது. ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்து சுற்றிக் கொண்டிருப்பவர்.

viijay1_cine

இவரின் படங்களுக்கு கிட்ட தட்ட ஒரு மாதம் முன்பாகவே விழாக் காலம் பூண்டுரும். படத்தின் வெற்றியை கொண்டாடுகிறோமோ இல்லையோ ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ஒரே கொண்டாட்டம் தான். ஆரம்ப கால படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்து வந்தன. கிட்டத்தட்ட 45லட்சம் கடனில் இருந்து வந்த விஜய்க்காக அப்பொழுது ஒரு படம் பண்ணினால் கடன் பிரச்சினையில் இருந்து மிண்டு வந்துடலாம் என விஜயின் அப்பா நினைத்தாராம்.

vijay2_cine

அந்த சமயம் தான் விஜயகாந்திடம் அணுகியுள்ளார். அவரும் சரி என சொல்லி ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் செந்தூர பாண்டி நடித்துக்கொடுத்துள்ளார். இதை மீசை ராஜேந்திரனிடம் விஜய் அவர்கள் நான் இந்த அளவுக்கு பேரும் புகழோடும் இருப்பதற்கு காரணம் கேப்டன் அவர்கள் தான்.

vijay3_Cine

இதையும் படிங்களேன் : கட்டிலில் படுத்து உருண்டு கவர்ச்சி வீடியோ வெளியிட்ட கிரண்… கவர்ச்சியில் உறைந்த இணையம்!

அந்த நேரத்தில் அவர் செய்த உதவியால் தான் என்னால் இப்படி உயர்ந்து நிற்க முடிந்தது என கூறியுள்ளார். இந்த் தகவலை நமக்காக மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

Next Story