தேக்குமர தேகம் என்னென்னவோ பண்ணுது!...திமிறும் அழகை காட்டும் விமலாராமன்...
ராமன் தேடிய சீதை, பொய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் விமலா ராமன். மேலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சையில் அவர் மீண்டு வந்தார். தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்ட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சுந்தர் சி கதாநாயகனாக நடித்த ‘இருட்டு’ படத்தில் பேயாக நடித்து பயமுறுத்தியிருந்தார். இவரும் நடிகர் வினயும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கட்டழகை நச்சின்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மணிக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சேன்…கமல்தான் காப்பாத்தினார்…சீக்ரெட் சொன்ன ரஜினி….