Connect with us

நம்ம வினய் குடுத்து வச்சவருதான்!…குளியல் உடையில் ஆட்டம் போடும் விமலா ராமன்…

Entertainment News

நம்ம வினய் குடுத்து வச்சவருதான்!…குளியல் உடையில் ஆட்டம் போடும் விமலா ராமன்…

ராமன் தேடிய சீதை, பொய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் விமலா ராமன். மேலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

vimala

சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சையில் அவர் மீண்டு வந்தார். தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்ட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

vimala

சுந்தர் சி கதாநாயகனாக நடித்த ‘இருட்டு’ படத்தில் பேயாக நடித்து பயமுறுத்தியிருந்தார். இவரும் நடிகர் வினயும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.

vimala

இந்நிலையில், அவர் அருவியில் குளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

vimala

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top