More
Categories: Entertainment News

அங்கு மட்டும் பாக்காதீங்க!…பட்டன கழட்டிவிட்டு பாடாய் படுத்தும் விமலா ராமன்….

ராமன் தேடிய சீதை, பொய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் விமலா ராமன். மேலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சையில் அவர் மீண்டு வந்தார். தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்ட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சுந்தர் சி கதாநாயகனாக நடித்த ‘இருட்டு’ படத்தில் பேயாக நடித்து பயமுறுத்தியிருந்தார். இவரும் நடிகர் வினயும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சட்டபட்டன கழட்டிவிட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts