ராமன் தேடிய சீதை, பொய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் விமலா ராமன். மேலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சையில் அவர் மீண்டு வந்தார். தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்ட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சுந்தர் சி கதாநாயகனாக நடித்த ‘இருட்டு’ படத்தில் பேயாக நடித்து பயமுறுத்தியிருந்தார்.
ஒருபக்கம், இழந்த வாய்ப்புகளை பெற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற உடையில் தொடையை காட்டி செம செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
