காரி துப்ப போறேன்.. அனகோண்டாவுக்கு ஒண்ணும் ஆகல.. ரிது வர்மாவிடம் நடிகர் விஷால் ஆபாச பேச்சு!

இனிமே A படம் எடுக்க மாட்டேன்னு சத்தியம் செய்த ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்துல ஏறுன கதையாக விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் இடம்பெற்ற பிட்டு படம் டி பாடலை விட டபுள் மடங்கு டபுள் மீனிங் பாடலை ஜிவி பிரகாஷ் இசையிலே இந்த படத்தில் வைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இப்படி மோசமான வரிகள் இருக்கும் பாடலை பாட பாடகர்கள் தயங்கினார்களோ என்னவோ, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனே அனிருத் அவதாரத்தையும் எடுத்து இந்த ஐட்டம் சூப் சாங்கை கண்டமேனிக்கு பாடித் தள்ளியிருக்கிறார்.

இதையும் படிங்க: உத்து பாத்தா உறைஞ்சி போயிடுவ!.. அரைகுறை உடையில் அம்சமா காட்டும் அமலாபால்!…

பெண்களை மோசமாக திட்டி பாடப்படும் பாடல்கள் சமீப காலமாக குறைந்திருந்த நிலையில், மீண்டும் தனக்கு அது மட்டும் தான் தெரியும் என்கிற லெவலுக்கு ஒரு பாடலை கொடுத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

கயல் ஆனந்தி போல நைட்டியில் மலையாள நடிகை ரிது வர்மாவை புதுப்பேட்டை சினேகா ரேஞ்சுக்கு இறங்கி குத்தாட்டம் போட வைத்திருக்கிறார். காரி துப்ப போறேன் உன் மம்மிக்கிட்ட சொல்லாத, கழுவி ஊத்த போறேன் உன் டாடிக்கிட்ட சொல்லாத போன்ற வரிகள் டபுள் மீனிங் ஆபாச வரிகள் என்றே நெட்டிசன்கள் துவைத்து எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எந்த ஆங்கிள்ள பாத்தாலும் வெறியேறுது!.. மாராப்ப விலக்கி மனச காட்டும் அனுபமா!..

லிரிக் வீடியோவின் ஆரம்பத்தில் எஸ்.ஜே. சூர்யா போல விஷால் பேசி நடிக்கும் காட்சி மட்டும் ரசிக்க தூண்டுகிற நிலையில், பாடல் வரிகள் எல்லாமே பஜாரி, பத்தினி போன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் நிரம்பி வழிகின்றன. இன்னொரு பீப் சாங் போலவே இந்த பாடலை ஆதிக் ரவிச்சந்திரன் பாடியுள்ளார் என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

எல்லாத்துக்கும் மேல், பாடல் முடிவில் ரிது வர்மாவை பார்த்து “நல்லவேளை என் அணகோண்டாவுக்கு ஒண்ணும் ஆகல” என விஷால் பேசும் ஆபாச டபுள் மீனிங் டயலாக் தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விஷால் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிய போது விஷாலோட அந்தரங்கப் பகுதி அனகொண்டா போல இருக்கும் என்றும் பேசி பரபரப்பை பற்ற வைத்தார். இந்நிலையில், அதனையே தனது படத்திற்கான ப்ரமோஷனாக விஷால் மாற்றியிருக்கிறாரே என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Related Articles
Next Story
Share it