Categories: latest news

நான் மிஸ் பண்ணது எல்லாமே ஹிட் படமா போச்சி!.. இப்போது புலம்பும் விஷ்ணு விஷால்!…

VishnuVishal: சில படங்களை தவறுவிடுவது முன்னணி நாயகர்களுக்கு கொஞ்சம் கடுப்பான விஷயம் தான். ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய திரை வாழ்க்கையில் கிட்டத்தட்ட 9 சூப்பர்ஹிட் படங்களை மிஸ் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணுவிஷால். இப்படம் கொடுத்த வரவேற்பால் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை என ஹிட் படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: நடிகரின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத ரஜினிகாந்த்!.. இதெல்லாம் தெரியாம போச்சே!…

அவர் தேர்வு செய்த படங்கள் நல்ல கதையாக அமைந்ததாலும், விஷ்ணு விஷாலின் கேரியரில் நிறைய படங்களை மிஸ் செய்து இருப்பதாக தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். அப்பேட்டியில் இருந்து, நான் முதலில் பண்ண வேண்டிய திரைப்படம் நான். அதுக்கு நிறைய உழைத்தேன்.

ஆடிஷனில் ஓகேயாகி இருந்தாலும் பின்னர் வேண்டாம் என்றனர். அதையடுத்து டிஷ்யூம் படம். அதிலும் பேசி இருந்தேன். முதலில் பாசிட்டிவாக சொல்லி இருந்தாங்க. பின்னர் வேண்டாம் எனக் கூறிவிட்டனர். சென்னை28க்கு ஆடிஷன் கொடுத்து இருந்தேன். கிரிக்கெட் விட்டு ஆறு வருஷம் சினிமாவில் முயற்சி செய்தேன். 9 முக்கிய படங்களை விட்டு இருக்கேன். எனக்கு ஹீரோ முகம் இல்லை.

இதையும் படிங்க: வெறும் செட் போட்டு பிரம்மாண்டம்னு பேர் எடுத்தவர் இல்ல ஷங்கர்! அவரை பற்றி தெரியாத ஒரு விஷயம்

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

28 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago