Connect with us
vishnu vishal

Cinema News

ஆடையில்லாமல் பெட்ரூமில் விஷ்ணு விஷால்…போட்டோ எடுத்து போட்ட மனைவி….!

இணையத்தில் தீயாய் பறக்கும் விஷ்ணு விஷாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். முதல் படத்திலே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர் பறவை, முண்டாசுப்பட்டி, வேலைனு வந்திட்டா வெள்ளைக்காரன் , ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்.

vishnu

vishnu

நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷால் கடைசியாக FIR படத்தில் நடித்திருந்தார். இவர் ரஜனி நட்ராஜ் என்ற பெண்ணை காதலித்து 2010ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 2018ல் விவாகரத்து பெற்று விட்டனர்.

vishnu 2

vishnu 2

இதையும் படியுங்கள்: எந்த ஆங்கிள்ள பாத்தாலும் நீ செம ஹாட்டு!…தாறுமாறா மூடேத்தும் ஐஸ்வர்யா மேனன்…

vishnu 3

vishnu 3

அதையடுத்து பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் விஷ்ணு விஷால். இந்நிலையில் தற்போது படுக்கைறையில் விஷ்ணுவிஷாலை அவரது மனைவி அரைநிர்வாணமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். இதற்கு முன்னர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமக போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top