நடிக்கவே ஆசைப்படாத விவேக்.. வற்புறுத்தி நடிக்க வைத்த முக்கிய இயக்குனர்… ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

0
674

தமிழ் சினிமா காமெடி நடிகர் விவேக்கிற்கு நடிக்கவே ஆசை இல்லையாம். அவருக்கு இயக்க தான் ஆசையில் இருந்து இருக்கிறார். ஆனால் ஒரே படத்தில் அவரின் வாழ்க்கையே மொத்தமாக மாற்றி கோலிவுட்டின் சின்ன கலைவாணராகி இருப்பது தான் ஹைலைட்டே.

80ஸ் களிலேயே காமெடியில் கூட அறிவுபூர்வமான சிந்தனையை சொன்னதில் விவேக் தனித்துவமானவர். விஜயிற்கும், அஜித்திற்குமே விவேக் என்றால் தனி பிரியமாம். விவேக்கோட சொந்த ஊர் கோவில்பட்டி தானாம். அவர் கலெக்டர் அலுவலத்தில் வேலை செய்து வந்தார்.

இதையும் படிங்க: கோபத்தில் விஜயகாந்த் என்னை எட்டி உதைச்சாரு!.. நாங்க போடாத சண்டையா?- கூலா சொன்ன மன்சூர் அலிகான்…

பாலசந்தருக்கு மிமிக்கிரி செய்பவர்களை ரொம்பவே பிடிக்குமாம். இதை பார்த்தவுடனே விவேக்கை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார். எனக்கு உங்களின் உதவியாளராக இருக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: எல்லாம் கூடி வந்தும் கமல் கூட நடிக்க முடியாம போச்சி!.. புலம்பும் மன்சூர் அலிகான்….

டைரக்டராக வேண்டாம் நீ எப்போதுமே நடிகராக இரு என்று பாலசந்தர் சொன்ன விஷயத்தினை வேதவாக்காக மாற்றி அந்த காலக்கட்டத்தில் விவேக் இல்லாமல் படம் இயக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கினார்.

google news