அந்த பார்வையே போதை ஏத்துது!.. இன்ச் இன்ச்சா ரசிக்க வைக்கும் விஜே அஞ்சனா...
டிவி ஆங்கராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே அஞ்சனா. துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் ரசிகர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பி வந்தார்.
அதன்பின் பல டிவிக்களுக்கும் சென்று ஆங்கராக வேலை செய்தார். டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் திரைப்பட நிகழ்ச்சிகளுக்கும் இவர் ஆங்கராக பணிபுரிந்து வருகிறார்.
எனவே, பல சினிமா நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடியும். 2008ம் ஆண்டுக்கான சின்னத்திரை அழகி பட்டத்தையும் பெற்றார். ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், நட்சத்திர ஜன்னல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஆங்கராக இருந்துள்ளார்.
கயல் திரைப்படத்தில் நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனாலும், உடற்பயிற்சி மூலம் கட்டழகை கச்சிதமாக பராமரித்து வருகிறார்.
நடிகைகள் போல இவரும் அவ்வபோது அழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்த பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கிக் ஏத்தும் லுக்கில் போஸ் கொடுத்து அஞ்சனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.