டிரெஸ் மேல ஏறி குஷு இடுப்பு தெரியுது!.. விஜே அஞ்சனாவின் அடாவடி தாங்கலயே!...

anjana
நெட்டிசன்களிடம் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளிகளில் விஜே அஞ்சனாவும் ஒருவர். விஜே, மாடலிங் அகிய துறைகளில் ஆர்வமுள்ளவர்.
துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடல்களை ஒளிபரப்பும் வேலையில் தன் கேரியரை துவங்கினார். அதன்பின் பல தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளிணியாக பணிபுரிந்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
கயல் படத்தில் நடித்த சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்ட விஜே அஞ்சனா ஒரு மகனுக்கும் தாயானார்.
இதையும் படிங்க: சும்மா தூக்குது!.. பளபள உடையில் பளிச்சின்னு காட்டும் ரகுல்ப்ரீத் சிங்…
மேலும், பல சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். அதோடு, நடிகைகள் போல இவரும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

anjana