
Entertainment News
நாங்களும் கிளாமர் காட்டுவோம்… ஃபோட்டோ ஷூட் நடத்திய டெலிவிஷன் நடிகை!!
சமீப காலங்களில் சினிமா நடிகைகளிடம் போட்டி போடும் வகையில் டெலிவிஷன் நடிகைகளும் கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்துவது வாடிக்கை ஆகிவிட்டது.
அந்த வகையில் வீஜே அஞ்சனா சமீபத்தில் ஒரு கிளாமர் ஷூட் நடத்தியுள்ளார். இவர் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக இருந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
90’ஸ் கிட்ஸ்ன் மனம் கவர்ந்த வீஜேகளில் அஞ்சனவிற்கு தனி மவுசு உண்டு, இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஹிட் ஆகி நிறைய ரசிகர்களை கவர்ந்தவர்.

vj anchana
சமீப காலங்களில் டெலிவிஷன் நடிகைகள் சமூக வலைதளங்களில் வருவாய் ஈட்டும் நோக்கில் கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வரும் நிலையில், வீஜே அஞ்சனா சமீபத்தில் தன் பங்கிற்கு கிளாமர் ஷூட் நடத்தி வெளியிட்ட படங்கள் ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.