Categories: Entertainment News latest news

காத்துவாக்குல கண்டதையும் காட்டிய அஞ்சனா – பீச் வீடியோ என்னமோ பண்ணுது!

பீச்சில் கிளாமராக சுற்றித்திரியும் அஞ்சனா!

ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமான தொகுப்பாளினியாக சின்னத்திரைகளில் கடந்த 20 வருடங்களாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் விஜே அஞ்சனா. இவர் கயல் பட சந்திரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனாவுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறான். குழந்தை பிறப்பிற்கு பிறகு பருமனாக இருந்த தனது உடலை மீண்டும் சிக்கென மாற்றிவிட்டார். அவ்வப்போது மாடர்ன் உடைகளை அணிந்து விதவிதமாய் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: மட்டமான சரக்க அடிச்சா இப்படித்தான்.. அமலாபால் வெளியிட்ட வீடியோ!

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடை அணிந்து பீச் காத்துல பிரீயா காத்து வாங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசனையில் மூழ்கடித்துள்ளார். 5 வயசு குழந்தைக்கு அம்மான்னு சத்தியம் பண்ணி சொன்னாலும் யாரும் நம்பமாட்டாங்க… அம்புட்டு அழகா இருக்கீங்க என லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CW3HQSaBsPJ/

Published by
பிரஜன்