நான் கவர்ச்சிக்கு ரெடி!... கருப்பு உடையில் மூடேத்திய விஜே அஞ்சனா.....

by சிவா |
anjana
X

சில தொலைக்காட்சிகளில் தொகுப்பானியாக இருந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். குறிப்பாக, சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்தார். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருபவர். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருதையும் பெற்றுள்ளார். கயல் பட ஹீரோ நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

anjana

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார்.

anjana

அதோடு, தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: அனல் தெறிக்கும் அறிமுக காட்சி…கொல மாஸ் இண்டர்வெல்… வலிமை டிவிட்டர் விமர்சனம்…

anjana

இந்நிலையில், கருப்பு நிற புடவை அணிந்து செக்ஸியாக போஸ் கொடுத்து ‘நான் கவர்ச்சிக்கும் ரெடி’ என்பது போல போஸ் கொடுத்து வருகிறார். சமீபகாலமாக அவர் கொடுக்கும் போஸை பார்த்தால் ஒருவேளை சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறாரா என்கிற சந்தேகம்தான் வருகிறது.

anjana

Next Story