Categories: latest news

அந்த பக்கம் கொஞ்சம் கிழிஞ்சியிருக்கு… மாடர்ன் பொண்டாட்டியின் கிளாமர் போஸ்!

சன் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கு மேல் ஆங்கராக சிறந்து விளங்கி வருகிறார். ஒல்லி குச்ச்சி அழகு, மாடர்ன் கேர்ள் என ஹீரோயினுக்கு தேவையான அனைத்து அந்தஸ்து இருந்தும், வாய்ப்புகள் கிடைத்தும் தொடர்ந்து தொகுப்பாளினியாகவே இருந்து வருகிறார்.

இவர் கயல் படத்தின் ஹீரோவா சந்திரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது அம்மியாகியும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அஞ்சனா மாடர்ன் உடைகளை அணிந்து விதவிதமாய் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: என்ன வேணுமோ எடுத்துக்கோ!…பட்டன கழட்டிவிட்டு போஸ் கொடுத்த வாரிசு நடிகை…

anjana

இந்நிலையில் தற்போது அழகிய மாடர்ன் உடையில் அணிந்து அதில் லைட்டா ஓப்பன் வைத்து இடுப்பு கவர்ச்சியை காட்டி அதிர வைத்துள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் அழகுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது. இப்படி ஒரு மாடர்ன் அழகி பெண்டாட்டி கிடைப்பதில் சந்திரன் கொடுத்துவச்சவர்ப்பா என்கின்றனர் இன்ஸ்டாவாசிகள்.

Published by
பிரஜன்