Connect with us
anjana

Entertainment News

தொட்டா ஷாக் அடிச்சிடும்.. தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் விஜே அஞ்சனா….

சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருபவர். பல திரைப்பட விழாக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருதை பெற்றவர். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

anjana

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார்.

anjana

அதோடு, தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

anjana

இந்நிலையில், மீண்டும் புகைப்படங்கள பகிர துவங்கியுள்ளார். கவர்ச்சியான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

anjana

google news
Continue Reading

More in Entertainment News

To Top