வர வர சூடாகிட்டே போகுது...! ஹை பீக்கில் புகைப்படத்தை காட்டி ரசிகர்களை தொந்தரவு செய்யும் அஞ்சனா...
சன்மியூஸிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் தொகுப்பாளினி அஞ்சனா. ஆரம்பகாலங்களில் இவர் தான் சன் மியூஸிக் தொலைக்காட்சியில் டாப்பு. இவரை பார்க்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திக் கொண்டிருப்பர்.
இவர் நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறான். ஆனால் இன்னும் இளமை குறையாமல் தன் கட்டழகை கட்டுக் கோப்பாக வைத்து வருகிறார்.
இதையும் படிங்கள் : தளபதி விஜய் கூட இப்படி செஞ்சிட்டாரா.?! உண்மையை யாராலும் மறைக்க முடியாது.!
மாடலிங், தொகுப்பாளினி, சினிமா என பன்முக திறமைசாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு படிமேலாக கவர்ச்சிகளை காட்டி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஸ்லீவ் ஜாக்கெட்டில் சேலையில் ஃபோக்கஸ் லைட்டில் உட்காந்த மாதிரியான போஸில் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்களுக்கு ஜிவ்வுன்னு ஏறுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார்.