இப்படி பாத்தா நாங்கலாம் க்ளீன் போல்டு!.. நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா..
இப்போதெல்லாம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் கூட கதாநாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் படி உடைகளை அணிந்து, கிளுகிளுப்பான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமாகி வருகிறார்கள்.
சன் டிவியில் தனது கேரியரை துவங்கியவர் விஜே அஞ்சனா. துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தார். அதன்பின் பல தொலைக்காட்சிகளிலும் விஜே-வாக இருந்துள்ளார்.
பிரபு சாலமன் இயக்கிய கயல் திரைப்படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: கடைசி நிமிஷத்தில் கைவிட்ட தயாரிப்பாளர்… ஓடி வந்து கைக்கொடுத்த ஜெய்சங்கர்… என்ன மனிஷன்யா!
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனாலும், கட்டழகை கச்சிதமாக மெயிண்டெயின் செய்து வருகிறார்.
டிவி நிகழ்ச்சியில் மட்டுமல்ல, சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். அதோடு, சிக்கென்ற உடம்பை காட்டி அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அஞ்சனாவின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.