குட்டி சிம்ரன் பட்டம் உனக்குதான்!...கட்டழகை காட்டி மயக்கும் விஜே அஞ்சனா...
தொலைக்காட்சி தொகுப்பாளினி, விஜே, திரைப்பட நிகழ்ச்சி தொகுப்பாளினி என வலம் வருபவர் விஜே அஞ்சனா. இவர் சென்னையை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே விஜே, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது.
பல தொலைக்காட்சிகளில் இவர் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். சன் மியூசிக் சேனல் துவங்கப்பட்ட போது ரசிகர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பும் நிகழ்ச்சி மூலம் இவர் பிரபலமானார்.
கயல் திரைப்பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனாலும், தனக்கு பிடித்த வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.
மேலும், கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘குட்டி சிம்ரன் பட்டம் உனக்குதான்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.