சின்னத்திரை த்ரிஷா!.. சைனிங் மேனியை காட்டி கிக் ஏத்தும் அஞ்சனா!
ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொகுப்பாளர்களில் முக்கியமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சி சேனல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
அந்த தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து அதன் பின் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அஞ்சனாவிற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது சினிமா விழாக்கள் பலவற்றிற்கு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் அஞ்சனா.
ஆறு வயது மகன் இருந்தாலும் இன்னும் அந்த அழகில் எந்த ஒரு குறையும் இல்லாமல் தன் மேனியை பாதுகாப்பதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார் அஞ்சனா. முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பல புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்த நிலையில் மிகவும் எளிமையான போஸில் தன் வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் அஞ்சனா.