Home > Entertainment > நடிகையெல்லாம் உங்கிட்ட பிச்ச வாங்கணும்!.. வேற லெவலில் காட்டும் விஜே அஞ்சனா...
நடிகையெல்லாம் உங்கிட்ட பிச்ச வாங்கணும்!.. வேற லெவலில் காட்டும் விஜே அஞ்சனா...

X
anjana
ரசிகர்களிடம் பிரபலமான ஆங்கர்களில் விஜே அஞ்சனாவும் ஒருவர். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் நேயர் விரும்பும் பாடல்களை ஒளிபரப்பும் வேலையை செய்தார்.
அதன்பின் பல தொலைக்காட்சிகளிலும் ஆங்கராக வேலை செய்தார். இப்போதும் இவரை சில தொலைக்காட்சிகளில் ஆங்கராக பார்க்கலாம்.
மேலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக பணிபுரிந்து வருகிறார். கயல் பட ஹீரோ சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
ஆனாலும், கட்டழகை சரியாக பராமரித்து வரும் அஞ்சனா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அஞ்சனாவின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

anjana
Next Story