சூப்பர் டிரெண்டிங் ஹேர் ஸ்டைல் உடன் கெத்து காட்டும் வீஜே!!

by ராம் சுதன் |
vj anjana
X

தற்போதைய சினிமா நடிகைகளிடம் போட்டி போடும் வகையில் டெலிவிஷன் நடிகைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.

வீஜே அஞ்சனா, தனது கல்லூரி காலம் முதல் மீடியா மீது உள்ள ஆர்வத்தால் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தில் பிரைம் டைம் தொகுப்பாளராக இருந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

anjana

தமிழ் தொலைகாட்சி வீஜேகளில் அஞ்சனாவிற்கு எப்போதும் தனி மவுசு உண்டு, இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஹிட் ஆகி நிறைய ரசிகர்களை கவர்ந்தவர்.

வீஜே அஞ்சனா தற்போது இன்ஸ்டாகிராம் செயலியின் லோக்கல் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து "இன்ஸ்டா ரீல்சை" பிரபலப்படுத்தும் வகையில், "இன்ஸ்டா லோகோ உள்ள டீ ஷர்ட் அணிந்து தனது புது ஹேர் ஸ்டைல் தெரியும் படி கெத்தாக வீடியோ வெளியிட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story