More
Categories: Entertainment News

வாவ்!..அடுத்த திரிஷா நீதான்!.. தாவணி பாவாடையில் கிளுகிளுப்பு காட்டும் விஜே அஞ்சனா!..

தற்போதெல்லாம் டிவி தொகுப்பாளினிகள் கூட நடிகைகள் போல விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி தங்களின் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அதனால் நடிகைகளை போலவே தொகுப்பாளினிகளும் நெட்டிசன்களிடம் பிரபலமாகி வருகின்றனர். அதில் விஜே அஞ்சனாவும் ஒருவர். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தார்.

Advertising
Advertising

அதன்பின் பல தொலைக்காட்சிகளிலும் ஆங்கராக பணிபுரிந்துள்ளார். டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக பணிபுரிந்து வருகிறார்.

கயல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

ஒருபக்கம் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு தனக்கு பிடித்த ஆங்கர் வேலையையும் செய்து வருகிறார்.

மேலும், கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். அந்த வகையில் அஞ்சனாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

அஞ்சனாவின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts