இப்படியே பண்ணா சீக்கிரம் நீ கிட்னாப்தான்!...அஞ்சனாவிடம் ஜொள்ளுவிடம் ரசிகர்கள்...
தொலைக்காட்சி தொகுப்பாளினி, வீடியோ ஜாக்கி, மாடல் என வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜே அஞ்சனா. ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் இவர் செய்து வருகிறார்.
ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.
இந்நிலையில், ஒரு புதிய நிகழ்ச்சியில் அழகான உடையில் அவர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.
அவரின் அழகை பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘இப்படி போட்டோ போட்டா உன்ன கிட்னாப் பன்னிடுவோம்’என செல்லமாக பதிவிட்டு வருகின்றனர்.